பாலவாக்கத்தில் உள்ள டிஎஸ்பி சுப்புராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

தினகரன்  தினகரன்
பாலவாக்கத்தில் உள்ள டிஎஸ்பி சுப்புராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

சென்னை: பாலவாக்கத்தில் உள்ள டிஎஸ்பி சுப்புராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் உட்பட மொத்தம் 15 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை