சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் மின்னணு பொருட்கள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் மின்னணு பொருட்கள் பறிமுதல்

சென்னை: சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை