ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி. கட்சி தாவல் இங்கே தர்மம்டா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி. கட்சி தாவல் இங்கே தர்மம்டா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு வாரமாக மக்களை பாடாய் படுத்திவரும் லவ் கான்செப்ட்டுக்கு கமல் என்டு கார்டு போடுவாரா என காத்திருக்கின்றனர் ரசிகர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் இன்று அகம் டிவி வழியாக அகத்திற்குள் சென்று சந்திக்கவுள்ளார். அப்போது இந்த வாரம் நடந்த சம்பவங்களை அவர் ரீகால் செய்து ரிவிவ்யூ கொடுப்பார்.

மூலக்கதை