சூர்யா படத்தில் இணைந்த பாஜக பிரபலம்... தமிழ்நாட்டு விஷயம் டெல்லிக்கு தெரியாது போலிருக்கே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சூர்யா படத்தில் இணைந்த பாஜக பிரபலம்... தமிழ்நாட்டு விஷயம் டெல்லிக்கு தெரியாது போலிருக்கே!

சென்னை: சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான பரேஷ் ராவல் இணைந்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் கே.வி.ஆனந்த இயக்கியுள்ள காப்பான் படத்தை தான் அவர் பெரிதும் நம்பியுள்ளார். காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

மூலக்கதை