Actor Ramki: மாசாணி அம்மன் படம் பார்க்க போனால்.. அடடே.. நம்ம ராம்கி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Actor Ramki: மாசாணி அம்மன் படம் பார்க்க போனால்.. அடடே.. நம்ம ராம்கி!

சென்னை: சன் டிவியின் தினம் மதிய நேர படத்தில் இன்று மாசாணி அம்மன் படம் ஒளிபரப்பாகியது. அது பழைய படம்... புதுசா சொல்ல வந்துட்டீங்கன்னு கேட்க வரீங்களா? அட அதுல நம்மைக் கவர்ந்தவர் ராம்கிப்பா.. ராம்கியை பார்த்துட்டு அவர் பற்றி பேசலேன்னா எப்படி? சின்ன பூவே மெல்ல பேசு படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகமான ராம்கி,

மூலக்கதை