Nirmala sitharaman-ன் புதிய தாக்குதல்..! நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Nirmala sitharamanன் புதிய தாக்குதல்..! நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க!

சென்னை, தமிழ்நாடு: இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் Nirmala sitharaman, தன் முதல் பட்ஜெட்டை கடந்த ஜூலை 05, 2019 அன்று தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, பல காலங்களாக சூட் கேஸில் வைத்துக் கொண்டு வரும் பட்ஜெட் தரவுகளை முதல் முறையாக ஒரு துணிப் பையில் கொண்டு வந்தார்.

மூலக்கதை