'புளூ வேல்'... அப்பாவிகளை கொல்லும் அரக்கன்... காப்பாற்றுப் போராடும் பூர்ணா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புளூ வேல்... அப்பாவிகளை கொல்லும் அரக்கன்... காப்பாற்றுப் போராடும் பூர்ணா!

சென்னை: பூர்ணா நடித்துள்ள புளூ வேல் படத்தின் டீசர் பிரபல பாடகர் ஜேசுதாஸ் முன்னிலையில் வெளியிடப்பட்டது. பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 8 பாயின்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் புளூ வேல். டி.ரங்கநாதன் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை பூர்ணா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பலருடைய வாழ்க்கையை சீரழித்த புளூ

மூலக்கதை