கையில சாக்லெட்.. கழுத்துல டை.. கண்ணுல கோபம்.. ஸ்வீட் எடு கொண்டாடு.. இருக்கு இன்னைக்கு நைட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கையில சாக்லெட்.. கழுத்துல டை.. கண்ணுல கோபம்.. ஸ்வீட் எடு கொண்டாடு.. இருக்கு இன்னைக்கு நைட்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று இரவு கமல் பங்கேற்கும் புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட பிறகு நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்து விட்டது. இதனால் கவின்- சாக்ஷி- லாஸ்லியா முக்கோண காதல் கதையை மையமாக வைத்து நிகழ்ச்சியை ஓட்டி வருகிறார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டில் கவின் லாஸ்லியாவுக்கு கொடுத்த சாக்லேட் தான்

மூலக்கதை