அடுத்தடுத்து வரிசை கட்டும் தோல்விகள்.. சூர்யாவின் புதிய யுக்தி.. கைகொடுக்குமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்தடுத்து வரிசை கட்டும் தோல்விகள்.. சூர்யாவின் புதிய யுக்தி.. கைகொடுக்குமா?

சென்னை: தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே. படங்கள் சரியாக போகாததால், அடுத்து வெளியாகவுள்ள காப்பான் மற்றும் சூரரைப் போற்று படங்களில் நடிகர் சூர்யா புதிய யுக்தியைக் கையாண்டுள்ளார்.என்.ஜி.கே.வை தொடர்ந்து, சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம்`காப்பான்’. இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா அவரது பாதுகாப்பு அதிகாரியாகவும் நடித்துள்ளனர். காப்பானில் மோகன்லாலும், சூரரைப்

மூலக்கதை