தொழில் நிறுவனங்களுக்கான கட்டுமான அனுமதி இணையம் மூலமாகவே இனி வழங்கப்படும்: சட்டப்பேரவையில் துணை முதல்வர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தொழில் நிறுவனங்களுக்கான கட்டுமான அனுமதி இணையம் மூலமாகவே இனி வழங்கப்படும்: சட்டப்பேரவையில் துணை முதல்வர் அறிவிப்பு

சென்னை: தொழில் நிறுவனங்களுக்கான கட்டுமான அனுமதி இணையம் மூலமாகவே இனி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ. பன்னிர் செல்வம் அறிவித்துள்ளார். நகர ஊரமைப்பு இயக்ககம் மூலமாக வழங்கப்பட்டு வந்த அனுமதி இனி இணையம் மூலமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மூலக்கதை