திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்; சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இடைத்தேர்தலில் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்; 9 பெரிதா? 13 பெரிதா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை