திருச்சி மத்திய சிறையில் உள்ள முகாம் சிறையில் இருந்து நைஜீரிய கைதி தப்பியோட்டம்

தினகரன்  தினகரன்
திருச்சி மத்திய சிறையில் உள்ள முகாம் சிறையில் இருந்து நைஜீரிய கைதி தப்பியோட்டம்

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள முகாம் சிறையில் இருந்து நைஜீரிய கைதி ஸ்டீபன் என்பவர் தப்பியோடியுள்ளார். திருச்சி முகாம் சிறையில் இருந்து அதிகாலையில் நைஜீரிய கைதி தப்பியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி முகாம் சிறையில் இருந்து தப்பிய நைஜீரிய நாட்டவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மூலக்கதை