Dabur india ஜூன் காலாண்டில் 10.3% இலாபம் அதிகரிப்பு.. கிராமப்புறங்களில் விற்பனை அதிகரிப்பாம்..

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Dabur india ஜூன் காலாண்டில் 10.3% இலாபம் அதிகரிப்பு.. கிராமப்புறங்களில் விற்பனை அதிகரிப்பாம்..

டெல்லி : நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டாபர் இந்தியா தனது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் 10.3 சதவிகிதம் அதிகரித்து, லாபம் 363 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வாடிக்கா ஹேர் ஆயில் தயாரிப்பாளராரும் மற்றும் பாபூல் டூத்பேஸ்ட் தயாரிப்பாளருமான இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய், கடந்த ஜூன்

மூலக்கதை