கர்நாடக பிரச்சனையை விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம்

தினகரன்  தினகரன்
கர்நாடக பிரச்சனையை விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம்

புதுடெல்லி: கர்நாடக பிரச்சனையை விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழகத்துக்கு இடையே அவை அலுவல்களை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்தி வருகிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடத்தப்படுவது குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

மூலக்கதை