அதுக்கு ஒத்துக்கிட்டா நான் சீக்கிரமே காணாமல் போய்விடுவேன்: விஜய் ஹீரோயின்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதுக்கு ஒத்துக்கிட்டா நான் சீக்கிரமே காணாமல் போய்விடுவேன்: விஜய் ஹீரோயின்

சென்னை: பல பட வாய்ப்புகளை நிராகரிப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ரஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான ரஷ்மிகா தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் ரஷ்மிகா கோலிவுட் வந்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 64 படத்தில் ரஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மூலக்கதை