பிரதான வீதியில் மரம்

TAMIL CNN  TAMIL CNN
பிரதான வீதியில் மரம்

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில் வீதியில் மரம் ஒன்றுமுறிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் 19.07.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதேவேளை பிரதான வீதியில் ஒரு பகுதியில் இம்மரம் முறிந்து விழுந்ததில் இவ்வீதியின் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது. இம்மரத்தினை வெட்டி அகற்ற பிரதேசவாசிகள் மற்றும் கொட்டகலை பிரதேச சபை ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும்... The post பிரதான வீதியில் மரம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை