மாமனாரால் தர்ம சங்கடத்தில் சமந்தா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாமனாரால் தர்ம சங்கடத்தில் சமந்தா?

ஹைதராபாத்: மாமனார் நாகர்ஜுனாவால் சமந்தா தர்மசங்கடமான நிலையில் உள்ளார். பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள மன்மதுடு 2 படத்தில் நாகர்ஜுனா ஒரு பிளேபாய் போன்று நடித்துள்ளார். மகள் வயது பெண்ணுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து அவர் நடித்திருக்கிறார். மருமகள் வந்த பிறகு இது போன்ற படம் எல்லாம் தேவை

மூலக்கதை