Bigg Boss 3 Tamil: பார்ரா.. பிக் பாஸ் தாக்கம் மகளிர் சுய உதவிக் குழு வரை பாய்ஞ்சிருக்கே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Bigg Boss 3 Tamil: பார்ரா.. பிக் பாஸ் தாக்கம் மகளிர் சுய உதவிக் குழு வரை பாய்ஞ்சிருக்கே!

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி பல்வேறு விதமான நோக்கத்தில் பல நாடுகளில், இந்தியாவின் பல மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை போற்றிப் பேசுவோரும் உண்டு, ஏசி பேசுவோரும் உண்டு.என்றாலும், மக்கள் அன்றாடம் இந்த நிகழ்ச்சியைத் தவறாமல் விரும்பிப் பார்க்கும்படியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது

மூலக்கதை