அமெரிக்கா தயாரிப்பில் மட்டுமே இனி மேட் இன் அமெரிக்கா என அச்சிடுங்கள்- டொனால்ட் ட்ரம்ப்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்கா தயாரிப்பில் மட்டுமே இனி மேட் இன் அமெரிக்கா என அச்சிடுங்கள் டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: ஒரு பொருளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களில் 75 சதவிகிதம் வரை அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்தப் பொருள் முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் மேட் இன் அமெரிக்கா என்ற வாசகம் அச்சிடப்படவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அதே போல் இரும்பு மற்றும் எஃகு போன்றவற்றில் மேட் இன் அமெரிக்கா என்ற வாசகம்

மூலக்கதை