மாமாவுக்கு மதுரை.. மருமகனுக்கு லண்டன்.. கார்த்திக் சுப்புராஜின் கேங்ஸ்டர் பிளான் ஒர்க்கவுட்டாகுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாமாவுக்கு மதுரை.. மருமகனுக்கு லண்டன்.. கார்த்திக் சுப்புராஜின் கேங்ஸ்டர் பிளான் ஒர்க்கவுட்டாகுமா?

சென்னை: நடிகர் தனுஷின் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளவர் தனுஷ். இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தனுஷின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

மூலக்கதை