வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கம் திறந்து வைப்பு

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கம் திறந்து வைப்பு

வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேயகுணவர்தனவினால் ‘அனுரா அபேயவிக்கிரம உள்ளக பூப்பந்தாட்ட விளையாட்டு அரங்கம்’ திறந்து வைக்கப்பட்டுள்ளது. வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரமவின் உன்னத திட்டத்தின் கீழ் முன்னாள் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாணந்துவின் வழிகாட்டலின் கீழ் வவுனியா பிராந்திய வேலைப்பகுதி உத்தியோகத்தர்களின் உழைப்பு மூலம் வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் நிர்மானிக்கப்பட்ட அனுர... The post வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கம் திறந்து வைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை