கோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன

TAMIL CNN  TAMIL CNN
கோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன

வரலாறு தந்த பெருமகன்  மாண்புமிகு மனோ கணேசன் அவர்களுக்குச் சிவசேனையின் அன்பான வேண்டுகோள் கத்தோலிக்க மேலாதிக்க முன்னெடுப்புகளால் மாண்புமிகு மனோ கணேசனை வடகிழக்குக்கு வராமல் தடுத்துள்ளனர். தாங்களும் செய்ய முடியாததை மாண்புமிகு மனோகணேசன் செய்கிறார் என்ற பொறாமையு ம் அசூசையும் கத்தோலிக்கரல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்திருக்கலாம். மாண்புமிகு மனோ கணேசன் இலங்கை முழுவதற்கும் அமைச்சராக இருக்கிறார். இந்து சமயத் துறை அமைச்சராக இருக்கிறார். இலங்கை முழுவதும் இந்துக்கள் இருக்கிறார்கள். வடகிழக்கில்... The post கோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை