Gold Price: விண்ணைத் தாண்டி வரும் தங்கம் விலை..! 814 டன் தங்கத்தை வைத்திருக்கும் ஒரு ட்ரஸ்ட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Gold Price: விண்ணைத் தாண்டி வரும் தங்கம் விலை..! 814 டன் தங்கத்தை வைத்திருக்கும் ஒரு ட்ரஸ்ட்!

மும்பை: தங்கம் விலை இன்று விண்ணைத் தாண்டி வந்து கொண்டிருக்கிறது. உலக அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டிருப்பதால், இந்தியாவிலும் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது. டெல்லியில், ஸ்பாட் டெலிவரிக்கான 10 கிராம் தங்கத்தின் விலை 35,670 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறதாம். இந்தியாவில் எம் சி எக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்துக்கான ஆகஸ்ட் மாத காண்டிராக்டின் விலை 35,409

மூலக்கதை