தள்ளிப்போனது பிரபாஸ்-ன் சாஹோ ரிலீஸ்... அஜித், ஜெயம் ரவி படக்குழு ஹேப்பி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தள்ளிப்போனது பிரபாஸ்ன் சாஹோ ரிலீஸ்... அஜித், ஜெயம் ரவி படக்குழு ஹேப்பி!

சென்னை: பிரபாஸ் நடித்துள்ள சாஹோ திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்துள்ள சாஹோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் ரிலீசாகிறது. இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், தற்போது

மூலக்கதை