மீ டூ, எல்லாம் முடிஞ்சு போச்சு: அழுது கொண்டே நடையை கட்டிய லாஸ்லியா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீ டூ, எல்லாம் முடிஞ்சு போச்சு: அழுது கொண்டே நடையை கட்டிய லாஸ்லியா

சென்னை: கவினும், லாஸ்லியாவும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து செல்லும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவினை வைத்து பெரிய அளவில் காதல் டிராமா போடுகிறார்கள். கவினுக்கு காதல் அடிக்கடி வருவதும் போவதுமாக உள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு 2 நாளைக்கு ஒரு காதல் வருகிறது என்று வனிதா விஜயகுமார் கூட

மூலக்கதை