ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கு பயங்கரவாத அமைப்பு நிதியுதவி – FCID தகவல்!

TAMIL CNN  TAMIL CNN
ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கு பயங்கரவாத அமைப்பு நிதியுதவி – FCID தகவல்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு பல்கலைக்கழத்திற்கு சவுதி அரேபிய அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் மூலம் 1757 கோடி ரூபாய் வரையில் பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக நிதி குற்ற விசாரணை பிரிவு நேற்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த பணம் இலங்கை அரச வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டமை தொடர்பாக... The post ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கு பயங்கரவாத அமைப்பு நிதியுதவி – FCID தகவல்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை