Arundhathi serial: ஆடி வெள்ளியில் முருகனுக்கு தீச்சட்டி காவடி...இது கூட நல்லாருக்கே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Arundhathi serial: ஆடி வெள்ளியில் முருகனுக்கு தீச்சட்டி காவடி...இது கூட நல்லாருக்கே!

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் சண்முகத்தின் மனைவி தெய்வானை ஆடி வெள்ளியான இன்று தமிழ் கடவுள் முருகனுக்கு வேண்டிக்கொண்டு, தீச்சட்டி ஏந்தி, காவடி எடுக்கிறாள். தினமும் கந்தர் சஷ்டி கவசம் படித்தால், பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் நம்மை அண்டாது என்பது தமிழர்களின் வழி வழிமுறை ஆன்மீக வழக்கம் நம்பிக்கை. அதை கடைப்பிடிக்கும் மக்கள்

மூலக்கதை