ஜெட் ஏர்வேஸின் மொத்த கடன் ரூ.24,887 கோடி.. விடாமல் தொடரும் கடன் பிரச்சனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெட் ஏர்வேஸின் மொத்த கடன் ரூ.24,887 கோடி.. விடாமல் தொடரும் கடன் பிரச்சனை..!

மும்பை : அடுத்தடுத்த கடன் பிரச்சனையால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை முழுவதுமாக நிறுத்தி விட்டாலும், அதன் தொகை என்னவோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆமாங்க.. ஜெட் ஏர்வேஸின் பங்குகளை விற்க, ஸ்டேட் பேங்க் தலைமையிலான குழு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டே வந்தாலும், பிரச்சனைகள் ஓய்ந்தபாடாக இல்லை. அதோடு

மூலக்கதை