பட பேனருக்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்கள்: துள்ளிக் குதிக்கும் சிம்பு ஹீரோயின்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட பேனருக்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்கள்: துள்ளிக் குதிக்கும் சிம்பு ஹீரோயின்

ஹைதராபாத்:ஐஸ்மார்ட் ஷங்கர் பட பேனருக்கு ரசிகர்கள் பீர் அபிஷேகம் செய்துள்ளனர். பூரி ஜெகன்நாத் தயாரித்து இயக்கிய ஐஸ்மார்ட் ஷங்கர் படம் நேற்று வெளியானது. ராம் போதினேனி, நபா நடேஷ், நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை பூரி ஜெகன்நாத்துடன் சேர்ந்து நடிகை சார்மி தயாரித்துள்ளார். படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். தொடர்ந்து தோல்வி படங்களை

மூலக்கதை