இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் இலவச வைத்திய முகாம் கல்முனையில்

TAMIL CNN  TAMIL CNN
இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் இலவச வைத்திய முகாம் கல்முனையில்

கல்முனை இளைஞர் சேனை  அமைப்பின் ஏற்பாட்டில்  அமரர் ரெட்ணம் ரெட்ணத்துரை அவர்களின் ஞாபகார்த்தமாக இலவச வைத்திய முகாம் இன்று காலை 9 மணி முதல் கல்முனை பாண்டிருப்பு நெசவு நிலைய பல் தேவை கட்டிடத்தில்  வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்களின் வழிநடத்தலில் இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரதேச மக்களின்சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கோடு நோய்க்காரணிகளை கண்டறியும் முகமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக... The post இளைஞர் சேனை அமைப்பின் ஏற்பாட்டில் இலவச வைத்திய முகாம் கல்முனையில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை