நாட்டின் ஜிடிபி 7 சதவிகிதம்தான்... 7.2 சதவிகிதத்தை எட்டாது - ஆசிய வளர்ச்சி வங்கி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாட்டின் ஜிடிபி 7 சதவிகிதம்தான்... 7.2 சதவிகிதத்தை எட்டாது  ஆசிய வளர்ச்சி வங்கி

டெல்லி: நடப்பு 2019-20ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது முந்தைய மதிப்பீட்டான 7.2 சதவிகிதத்தை காட்டிலும் குறைந்து 7 சதவிகிதம் என்ற அளவிலேயே இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் தற்போதைய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதே போல், அடுத்த 2020-20ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது நாம் எதிர்பார்த்தது போலவே நிச்சயம் 7.2 சதவிகிதம் என்ற இலக்கை

மூலக்கதை