Saravana Bhavan அண்ணாச்சியிடம் பாடம் படித்த McDonalds! நியூ யார்க் டைம்ஸ் புகழாரம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Saravana Bhavan அண்ணாச்சியிடம் பாடம் படித்த McDonalds! நியூ யார்க் டைம்ஸ் புகழாரம்

Saravana Bhavan-ன்னு ஒரு புது ஹோட்டல் வந்திருக்கு வரியா..? எங்க..? அதான்யா நம்ம லெக்சிங்டன் அவென்யூ 26-வது தெருவுல வரிசையா சாப்பாட்டுக்கு நிப்பாய்ங்களே. அந்த கடையா..? அவிய்ங்க விளம்பரம் கூட பண்ணமாட்டாய்ங்களேப்பா..! ஆமா மாப்ள, அதே கடை தான். அவிய்ங்க எதுக்கு விளம்பரம் பண்ணனும்..? ஏற்கனவே அவிய்ங்க ஹோட்டல் சாப்பாட்ட பத்தி ஊரே பேசிக்கிட்டு இருக்குறப்ப, எதுக்கு

மூலக்கதை