மதுரை அருகே மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மதுரை அருகே மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டையில் தனியார் பள்ளியில் தச்சு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளி ராமு உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை