உச்சநீதிமன்ற தீர்ப்புகள் முதல் முறையாக தமிழில் மொழிபெயர்த்து வெளியீடு

தினகரன்  தினகரன்
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் முதல் முறையாக தமிழில் மொழிபெயர்த்து வெளியீடு

டெல்லி : உச்சநீதிமன்ற தீர்ப்புகள் முதல் முறையாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிடபட்டுள்ளது. முதல்கட்டமாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட 100 தீர்ப்புகளில் 2 தீர்ப்புகள் தமிழில் வெளியாகி உள்ளன. சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு தமிழில் வெளியாகியுள்ளன

மூலக்கதை