மருத்துவ மாணவர்களுக்கான நெஸ்ட் தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும் : கனிமொழி

தினகரன்  தினகரன்
மருத்துவ மாணவர்களுக்கான நெஸ்ட் தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும் : கனிமொழி

டெல்லி : மருத்துவ மாணவர்களுக்கான நெஸ்ட் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே தமிழகம், மேற்குவங்க மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்ற நிலையில் நெஸ்ட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என மக்களவையில் மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்

மூலக்கதை