விரைவில் கும்பகோணம் தனி மாவட்டம் : அமைச்சர் உதயகுமார்

தினகரன்  தினகரன்
விரைவில் கும்பகோணம் தனி மாவட்டம் : அமைச்சர் உதயகுமார்

சென்னை : கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரிக்கை வைத்துள்ளது என்றும் அதுபற்றியும் விரைவில் தகவல் அறிவிக்கப்படலாம் என்று சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  தெரிவித்துள்ளார்

மூலக்கதை