Saravana Bhavan ராஜகோபால் மளிகை கடை முதல் மரணம் வரை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Saravana Bhavan ராஜகோபால் மளிகை கடை முதல் மரணம் வரை..!

தமிழக உணவகங்களில் பெரும் பெயர் எடுத்த Saravana Bhavan உணவகத்தின் உரிமையாளர் பி ராஜகோபால் இன்று (ஜூலை 18, 2019) காலை மாரடைப்பால் காலமானார். கடந்த சனிக்கிழமை இரவில் இருந்தே கடுமையான உடல் நலக் குறைவு மற்றும் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைத்து கண்காணிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் Saravana

மூலக்கதை