மதுரையில் தனியார் பிளாஸ்டிக் கிடங்கிலிருந்து 1500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
மதுரையில் தனியார் பிளாஸ்டிக் கிடங்கிலிருந்து 1500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

மதுரை :  மதுரையில் தனியார் பிளாஸ்டிக் கிடங்கிலிருந்து 1500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மூலக்கதை