இது அமேசானோ பிளிப்கார்டோ அல்ல.. நம்ம ஊரு ஈ-காமர்ஸ் வர்த்தகம்.. கலக்கும் சேலத்து இளைஞர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது அமேசானோ பிளிப்கார்டோ அல்ல.. நம்ம ஊரு ஈகாமர்ஸ் வர்த்தகம்.. கலக்கும் சேலத்து இளைஞர்!

சேலம் : நாளுக்கு நாள் ஆன்லைன் மோகம் மக்களிடையே அதிகரித்து வரும் இந்த நிலையில், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சோமசுந்தரம் ஆர்கானிக் பொருட்களையும் ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார். ஆமாங்க.. 29 வயதான பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆன சோமசுந்தரம், தான் படித்தது மெக்கானிக்கல் ஆயினும், தனது மனதுக்கு பிடித்தாற்போல் செய்யும் இந்த சிறுதொழிலே

மூலக்கதை