கத்தரிப்பூ பட்டாடையில் அத்திவரதர்: பக்தர்கள் தரிசனம்

தினகரன்  தினகரன்
கத்தரிப்பூ பட்டாடையில் அத்திவரதர்: பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று கத்தரிப்பூ பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். 18-ம் நாள் வைபவத்தில் செண்பக பூ அலங்காரத்தில் உள்ள அத்திவரதரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

மூலக்கதை