உடைமைகள் வரம்பைஅதிகரித்தது 'ஏர் - இந்தியா'

தினமலர்  தினமலர்
உடைமைகள் வரம்பைஅதிகரித்தது ஏர்  இந்தியா

நியூயார்க், உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து பில்கேட்ஸ் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.இந்நிலையில் பிரான்சின் எல்.வி.எம்.எச்., நிறுவனத் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட், 2-ம் இடத்தில் இருந்த மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம் பெர்க் கூறியுள்ளது.தற்போதும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2-ம் இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3-ம் இடத்திலும் உள்ளனர். பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால் அவரே முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பெர்க் சுட்டிக்காட்டியுள்ளது.

மூலக்கதை