பழனி முருகன் கோயில் பிரசாதத் தயாரிப்புக்கு உரிமம் பெற உணவுப் பாதுகாப்புத்துறை அனுப்பிய நோட்டீசுக்குத் தடை

தினகரன்  தினகரன்
பழனி முருகன் கோயில் பிரசாதத் தயாரிப்புக்கு உரிமம் பெற உணவுப் பாதுகாப்புத்துறை அனுப்பிய நோட்டீசுக்குத் தடை

மதுரை: பழனி முருகன் கோயில் பிரசாதத் தயாரிப்புக்கு உரிமம் பெற உணவுப் பாதுகாப்புத்துறை அனுப்பிய நோட்டீசுக்குத் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பழனி முருகன் கோயில் சார்பாக தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது

மூலக்கதை