நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் சென்னையில் காலமானார்

தினகரன்  தினகரன்
நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் சென்னையில் காலமானார்

சென்னை : நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள்(86)  சென்னையில் மாரடைப்பால் காலமானார். சங்கரன் கோவில் அருகே உள்ள சொந்த ஊரான பெருங்கோட்டூர் கிராமத்தில் நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது

மூலக்கதை