இசிஆர் சரவணன் இல்ல விழா

தமிழ் முரசு  தமிழ் முரசு
இசிஆர் சரவணன் இல்ல விழா

சென்னை: தளபதி விஜய் மக்கள் இயக்க காஞ்சி மாவட்ட பொறுப்பாளரும், இளைஞரணி தலைவருமான இசிஆர் சரவணனின் மகள் மிருதுளாவின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

இதில் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், மக்கள் இயக்க அகில இந்திய மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில துணை செயலாளர் ஏ. சி. குமார், திமுக எம்எல்ஏக்கள் ஆலந்தூர் தா. மோ. அன்பரசன், தாம்பரம் எஸ். ஆர். ராஜா, சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், திருப்போரூர் இதயவர்மன், விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர்கள் நாமக்கல் ஆனந்த், தேனி பிரகாஷ், நெல்லை சாஜி, ராஜகோபால், ஜாகிர் உசேன், ஜெயராமன், நாகை குட்டி கோபி, தென்சென்னை அப்புனு, வடசென்னை தளபதி சிவா ராமகிருஷ்ணன், காஞ்சி கிழக்கு மாவட்ட மின்னல் குமார், அறிவானந்தம் மற்றும் காஞ்சி மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

.

மூலக்கதை