பல்வேறு விதிமுறைகளை காரணம் காட்டி முதியவர்களுக்கு ஓய்வூதியம் நிராகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
பல்வேறு விதிமுறைகளை காரணம் காட்டி முதியவர்களுக்கு ஓய்வூதியம் நிராகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை: பல்வேறு விதிமுறைகளை காரணம் காட்டி முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது இல்லை என சட்டமன்றத்தில் புகார் எழுந்துள்ளது. 2017 ல் இருந்து தொடர்ந்து 29 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதாக அரசு கணக்கு காட்டுகிறது என திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மூலக்கதை