மீனம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் பயன்பாட்டில் இருந்த 100 வாடகை இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
மீனம்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் பயன்பாட்டில் இருந்த 100 வாடகை இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை: மீனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பயன்பாட்டில் இருந்த 100 வாடகை இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாடகை இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து மீனம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மூலக்கதை