விஜய் மறுமணம்: முன்னாள் மனைவி அமலா பால் என்ன சொல்கிறார்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய் மறுமணம்: முன்னாள் மனைவி அமலா பால் என்ன சொல்கிறார்?

சென்னை: ஏ.எல். விஜய் மறுமணம் செய்து கொண்டது குறித்து அவரின் முன்னாள் மனைவியான அமலா பால் என்ன கருத்து தெரிவித்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர். அமலா பாலும், இயக்குநர் ஏ.எல். விஜய்யும் காதலித்து திருமணம் செய்தார்கள். ஆனால் திருமணமான வேகத்தில் இருவரும் பிரிந்து முறைப்படி விவாகரத்து பெற்றனர். இதையடுத்து விஜய் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணான டாக்டர் ஐஸ்வர்யாவை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

மூலக்கதை