சலக மக்களுக்கும் சேவையாற்றக்கூடிய தகுதி தமிழ்க் கூட்டமைப்புக்கே உள்ளது: ஹந்துன்நெத்தி

TAMIL CNN  TAMIL CNN
சலக மக்களுக்கும் சேவையாற்றக்கூடிய தகுதி தமிழ்க் கூட்டமைப்புக்கே உள்ளது: ஹந்துன்நெத்தி

நாட்டிலுள்ள சலக மக்களுக்குமான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய முழுத் தகுதியும் கூட்டமைப்புக்கு இருக்கின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பிரதமர், அரசாங்கம்  மற்றும் அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா  பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதாத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹந்துன்நெத்தி கூறியுள்ளதாவது, “அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணியை விமர்சிக்கும்... The post சலக மக்களுக்கும் சேவையாற்றக்கூடிய தகுதி தமிழ்க் கூட்டமைப்புக்கே உள்ளது: ஹந்துன்நெத்தி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை