பிஎஸ்என்எல் தொலைநிபந்பேசி இணைப்பு முறைகேடு வழக்கில், தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலர் கவுதமனுக்கும், சன் டிவி ஊழியர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை  புதிய தலைமுறை

ஜாமின் கேட்டு கவுதமன், கண்ணன் மற்றும் ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து அந்த மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மூவரும் தங்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சி.பி.ஐ விசாரணை அதிகாரி முன்பு தினசரி காலை பத்தரை மணிக்கு ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.

மேலும், பிணைத்தொகையாக ரவி 15 ஆயிரம் ரூபாயும், மற்ற இருவரும் தலா 50,000 ரூபாயும் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இம்மூவரும் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

மூலக்கதை