அந்தமான் வட செண்டினல் தீவில் அமெரிக்க சுற்றுலாப்பயணி கொலை : 7 பேர் கைது

தினகரன்  தினகரன்
அந்தமான் வட செண்டினல் தீவில் அமெரிக்க சுற்றுலாப்பயணி கொலை : 7 பேர் கைது

அந்தமானில் உள்ள வட செண்டினல் தீவில் அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலாப்பயணி ஜான் ஆலன் சாவ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை